தூத்துக்குடியில் மஜக சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம்.!

தூத்துக்குடி .செப்.14., மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக மஜக தூத்துக்குடி வடக்கு … Continue reading தூத்துக்குடியில் மஜக சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம்.!